கொழும்பு கோட்டையில் உள்ள க்ரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து

கொழும்பு கோட்டையில் உள்ள 60 மாடிகளைக் கொண்ட ‘கிரிஷ்’ கட்டிடத்தின் 35வது மாடியில் ஏற்பட்ட தீ, நான்கு மாடிகளுக்கு பரவியுள்ளதாக CMC தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீயை அணைக்க தீயணைப்பு படை நான்கு தீயணைப்பு வாகனங்களை அனுப்பியுள்ளது.
(Visited 58 times, 1 visits today)