ஆசியா

சீனாவிலும் கடுமையான வெப்பநிலை பதிவாகும்!

உலகம் முழுவதும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பொதுவான பிரச்சினையாக காலநிலை மாற்றம் மாறியுள்ளது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல், சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில். சீனாவில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தள்ளனர். இதன்படி சீனாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது இரண்டாவது அதிக வெப்ப அலை எச்சரிக்கையாகும். நாட்டின் பெரும்பகுதி அடுத்த வாரம் அதிக வெப்பநிலையை எதிர்கொள்ளும் என முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர்.

வடமேற்கு சீனாவில் உள்ள சின்ஜியாங் மாகாணத்தில் 45C மற்றும் அதற்கு மேல் வெப்பநிலை பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நாட்டின் வேறு சில பகுதிகளில் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content