ஐரோப்பா

ரஷ்யா-உக்ரைன் இடையே போர் கைதிகள் பரிமாற்றம் ; 45 கைதிகள் விடுவிப்பு

ரஷ்யா- உக்ரைன் நாடுகளைடையே நடைபெற்ற போர் கைதிகள் பரிமாற்றத்தில் இரு தரப்பில் இருந்தும தலா 45 கைதிகள் விடுவுக்கப்பட்டனர்.

போர் தொடங்கி 17 மாதங்கள் கடந்துள்ள நிலையில் உக்ரைனும் ரஷ்யாவும் அவ்வப்போது கைதிகளை பருமாறிக் கொள்கின்றனர்.

அந்த வகையில் வியாழன் அன்று விடுவிக்கப்பட்ட இரு நாட்டு விர்ர்களும் மகுழ்ச்சியுடன் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

இதுவரை ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட 2,576 உக்ரைனியர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யா தரப்பில் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!