திடீரென இலங்கைக்கு படையெடுத்த பிரியா – ஜீவா ஜோடிகள்…
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2.
இதில் பல கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் மக்களுக்கு மிகவும் பிடித்த ஜீவா – பிரியா கேரக்டர்கள் தான்.
இவர்கள் இருவரும் இணைந்து வந்த காட்சிகள், அவர்களது நடிப்பு மற்றும் கவர்ச்சி என்பன மக்களை கட்டிப்போட்டது.

இந்த சீரியல் முடிவுக்கு வந்தாலும் சமூக ஊடகங்களில் இவர்களது காட்சிகள் ரீல் செய்யப்படுவதும், ட்ரென்டிங் வீடியோவில் இருப்பதும் தற்போது வரை காணப்படுகின்றது.
இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மேக்கப் ஷோ ஒன்றுக்காக இவர்கள் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 34 times, 1 visits today)





