பாகிஸ்தானில் பதிவான நிலநடுக்கம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.
பலுசிஸ்தானின் கிழக்கு-தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், நிலநடுக்கம் காரணமாக உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
(Visited 1 times, 1 visits today)