சீனாவில் நில அதிர்வு!
சீனாவின் கிங்காய் மாகாணத்தில் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.
4.2 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5.25 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





