பொழுதுபோக்கு

நடிகர்களை நிர்வாணமாக நடிக்க வைத்து ஒரு படத்தை எடுப்பேன் – சபதம் போடும் இயக்குனர்

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுஷை வைத்து இளையராஜா பயோபிக் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர்களுடன் சேர்ந்து நடத்திய கலந்துரையாடலின் போது உடலுறவு குறித்த படத்தை எடுக்க விரும்புவதாகவும் கண்டிப்பாக அந்த படத்தை இயக்குவேன் என்றும் கூறியுள்ளார்.

சினிமாவில் கதைக்கு தேவையில்லாமல் திணிக்கப்படும் ஐட்டம் பாடல்கள் எடுக்க நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன் என அருண் மாதேஸ்வரன் பேசியுள்ளார்.

அப்படி படங்களில் தேவையில்லாமல் திணிக்கப்படும் கவர்ச்சி காட்சிகளை ராக்கி படத்திலேயே வைக்க சிலர் கூறினார்கள். ஆனால், நான் உறுதியாக மறுத்து விட்டேன்.

இருவர் பேசும் காட்சியை பார் செட்டப்பில் படமாக்கி, பின்னாடி ஒரு பொண்ணை ஆட விட வேண்டும் என்றனர். எதுக்கு தேவையில்லாமல் பெண் ஆட வேண்டும் என மறுத்து விட்டேன் என்றார்.

ஆனால், சினிமாவில் உடலுறவு சம்பந்தப்பட்ட படத்தை எடுக்க ஆசையாக உள்ளது. நடிகர்களை நிர்வாணமாக நடிக்க வைத்து அதற்கான கதையம்சத்துடன் கூடிய சீக்கிரத்திலேயே ஒரு படத்தை எடுப்பேன். அந்த படம் அதற்கான ஆடியன்ஸை சென்றடையும் என அருண் மாதேஸ்வரன் பேசியுள்ளார்.

 

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்