பிக்பாஸ் செல்லும் முன் கவர்ச்சி ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா…
தர்ஷா குப்தா தனது கவர்ச்சியான நடிப்பால் பொழுதுபோக்கு துறையில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார், குறிப்பாக முள்ளும் மலரும் என்ற டிவி தொடரில் விஜியாக நடித்தார்.
மேலும் விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார்.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் தமிழ் 8 இல் அவர் போட்டியாளராக நுழைந்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் தர்ஷா குப்தா போட்ட ஆட்டம்தான் தற்போது வைரலாகி வருகின்றது.
(Visited 50 times, 1 visits today)





