அரசியல் பக்கம் திரும்பும் தனுஷ்? புது திட்டம் இதுதான்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய்,அஜித் இவர்களுக்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்.
இவர் மிகவும் கடினமான பாதைகளை கடந்து தான் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார்.
தனுஷ் வரும் பிறந்தநாள் அன்றிலிருந்து ஒவ்வொரு வாரமும் 500 ரசிகர்களை நேரில் சந்திக்க உள்ளாராம். அவர் எதற்கு இவ்வாறு ரசிகரங்களை சந்திக்க வேண்டும். இதில் ஏதும் ரகசியம் திட்டம் உள்ளதா என்பதுதான் தற்போது கோடம்பாக்கத்தில் பேச்சாக உள்ளது.
ஒருவேளை ரஜினி, விஜய் போல இவருக்கும் அரசியல் ஆசை இருக்கிறதோ என்னவோ என்ற சந்தேகம் பெருமளவில் பேசப்படுகிறது.
ஆனால் தற்போதெல்லாம் தனுஷ் விஜய்க்கு ஆதரவாக பேசிவருகிறார், மறைமுகமாக விஜய்க்கு ஓட்டு சேர்க்க போகிறாரா? அல்லது ரஜினியுடன் இணைந்து எதுவும் திட்டம் வைத்துள்ளார்களா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.
(Visited 1 times, 1 visits today)