பொழுதுபோக்கு

‘தளபதி விஜய்’யால் ஒரே நாளில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ‘ஹாலிவுட் நடிகர்’

தளபதியின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ள நிலையில், சமீபத்தில் அவர் விஜய்யின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ‘ முதல்முறையாக விஜய்யின் ஃபேன் பாய் மொமன்ட்’ என பதிவிட்டிருந்தார்.

அதில் ஹாலிவுட் நடிகர் ஒருவரை பார்த்து விஜய் கையை விரித்துக்கொண்டிருந்தது இடம் பெற்றிருந்தது.

அந்த புகைப்படம் இணையத்தில் பரவ, யார் அந்த நடிகர் என மக்கள் தேட ஆரம்பித்தனர். பின்னர் அது டென்சல் வாஷிங்டன் என்றும் விஜய் பார்த்த படம் ‘The Equalizer 3’ என்றும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து உலகெங்கும் உள்ள தமிழர்கள் அந்த நடிகர் குறித்து அதிகம் தேடியுள்ளனர். இதனால் அவர் ஒரே நாளில் கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்படும் நபராக மாறியுள்ளார்.

இது ஒரு புறம் இருக்க நடிகர் விஜய்யால் ஒரே புகைப்படத்தில் பேமஸ்ஸான நடிகர் என மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்