பொழுதுபோக்கு

இது முழுக்க முழுக்க என் படமாக இருக்கும்; சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் முழுக்க முழுக்க என் படமாக இருக்கும் என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் காமெடியில் உருவாகி வரும் இந்த படத்தை பிரேமானந்த் என்பவர் இயக்கி வருகிறார்.

ஆர்கே என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சந்தானம்,

சமீபகாலங்களில் நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லை என்று சொன்னார்கள். ஆனால் டிடி ரிட்டர்ன்ஸ் படம் முழுக்க முழுக்க சந்தானம் படமாக இருக்கும்.

தில்லுக்கு துட்டு இரண்டு பாகங்களும் வெற்றிப் பெற்றன. அதேபோல இந்த படமும் மக்களின் மனங்களை கவரும்.

இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பேய் கதாபாத்திரமும், ஒரு மாதிரியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படத்தை இயக்குனர் உருவாக்கியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

See also  மீண்டும் பூதாகரமாக வெடித்தது சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து!! பொங்கிய ஜோடிகள்

(Visited 13 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content