கியூபாவில் உச்சக்கட்ட நெருக்கடி – இருளில் மூழ்கிய நாடு – வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்கள்

கியூபாவில் நிலவும் கடுமையான மின்தட்டுப்பாடு காரணமாக பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன.
அந்நாட்டில் உள்ள 15 எண்ணெய் மின் உற்பத்தி நிலையங்களில் 6 மட்டுமே இயங்கி வருவதால், மின் உற்பத்தி குறைந்துள்ளதாக கியூபா அரசு கூறியுள்ளது.
கச்சா எண்ணெய்க்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கு காரணமென அரசாங்கம் கூறியுள்ளது.
அதற்கமைய, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள், ஊழியர்கள் தவிர மற்ற அனைவரும் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது.
(Visited 37 times, 1 visits today)