உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 1% குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க டொலர் வலுவடைந்து, சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
இதன்படி, உலக சந்தையில் பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 85.74 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை 82.12 டொலராகவும் குறைந்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)