“கூலி” படம் எப்படி இருக்கு?

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று கூலி படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் – ரஜினி கூட்டணி என்பதால் ரசிகர்கள் வேற லெவல் எதிர்பார்ப்புடன் தியேட்டர்களுக்கு சென்றனர்.
இருப்பினும் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என படம் பலரும் ஏமாற்றத்துடன் விமர்சனம் கூறி வருகின்றனர்.
என்ன தான் நெகடிவ் விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்தாலும் முதல் நாளில் நல்ல வசூலை தான் கூலி படம் பெற்று இருக்கிறது.
(Visited 3 times, 3 visits today)