வாழ்வியல்

குழந்தைகளை சமாளிக்க ஸ்மார்ட் ஃபோன்களை கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்!

தற்போதைய காலத்தில் குழந்தைகள் அழுதாலும் சரி அல்லது அவர்கள் குழப்படி செய்யாமல் இருப்பதற்கும் சரி ஸ்மார்ட் தொலைப்பேசிகளை கொடுத்துவிடுகிறோம். அவர்களும் தொலைப்பேசிக்காகவே அடம்பிடிப்பதும் உண்டு.

இப்போது இளைஞர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், குழந்தைகளின் மத்திலும் கூட ஸ்மார்ட தொலைப்பேசிகளின் பாவனை அதிகமாகவே உள்ளது.

Childhood smartphone usage rates continue to rise | Mashable

இதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் நீண்டகாலத்திற்க இருக்கும். அப்படி என்ன என்ன பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்மார்ட் ஃபோன் பாவனையால் அதிகம் பாதிக்கப்படுவது கண்தான். ஃபோன் திரைகளில் இருக்கும் ஒளி இலகுவாக கண்களில் ஊடுறுவும்.

Kids cell phones: What to know before buying one - Reviewed

இதன் மூலம் கண்களில் நீர் கசிவது, தலைவலி,  சிவந்த கண்,  கண் உறுத்தல் என பல்வேறு விதமான பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது.

இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பிப்பதற்காகக் குழந்தைகளை அடிக்கடி கண்காணித்து ஸ்மார்ட்போன் பயன்பாடுகளின் நேரத்தைக் குறைக்க வேண்டும்.

மேலும் வருடாந்திர பரிசோதனைக்கும் அழைத்துச் சென்று பெண்களின் சோதனை செய்து பார்க்க வேண்டும். மேலும் திரையை பார்க்கக்கூடிய கண்ணாடிகளை அணிவதும் கட்டாயமானது.

(Visited 24 times, 1 visits today)

VD

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான
error: Content is protected !!