பொழுதுபோக்கு

அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொல்லுங்க… இதுதான் SJ சூர்யாவின் உண்மை முகமா?

நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான எஸ்.ஜே சூர்யா
பல முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றி தொழில் கற்றுக் கொண்டு தல அஜித் அளித்த வாய்ப்பினால் இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் சூர்யா.

தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தும் ஒரு கெட்டிக்காரர். குறிப்பாக கடந்த சில வருடங்களாக அவருடைய நடிப்பும் வளர்ச்சியும் பலரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இறைவி, ஸ்பைடர், மாநாடு, என்று இவர் நடிப்புத்திறமையை மெச்சும் திரைப்படங்கள் பல உண்டு.

இந்நிலையில் அண்மையில் இவர் நடித்த பொம்மை திரைப்படத்தில் முதலில் ஒரு கதாநாயகி நடிக்க வந்த பொழுது அவரை அட்ஜஸ்ட்மென்ட்க்கு சூர்யா அழைத்ததாகவும், அதன் பிறகு அவரை படத்தில் நடிக்க வைக்கலாம் என்றும் அவர் கூறியதாகவும் பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார் பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர்.

வித்தகன் சேகர் சினிமா திரையுலகில் நடக்கும் பல அட்ஜஸ்ட்மென்ட் சம்பவங்கள் குறித்து அடிக்கடி youtube வீடியோக்களை பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

அட்ஜஸ்ட்மென்ட்க்கு அந்த நடிகை ஒப்புக்கொள்ளாததால் அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரியா பவானி சங்கர் நடித்ததாவும் சேகர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பொம்மை திரைப்படம் உள்பட இரு திரைப்படங்களில் அவருடன் நாயகியாக நடித்த ப்ரியா பவானி சங்கருக்கும் அதே நிலைதானா என்று கேட்டபொழுது, பிரியா பவானி சங்கர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருவது இந்த உலகறிந்த விஷயம்.

ஆகையால் அவர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒப்புக் கொண்டிருக்க வாய்ப்புகள் இல்லை என்றும் கூறியுள்ளார் சேகர்.

நடிகைகளை முதலில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்து பிறகு சூர்யா நடிக்க அனுமதிக்கிறார் என்ற வித்தகன் சேகரின் பரபரப்பு குற்றச்சாட்டு தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 17 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content