“பத்ம ஸ்ரீ விருது வென்றதில் பெருமகிழ்ச்சி“ செஃப் தாமு
2025 குடியரசு தினத்தை முன்னிட்டு சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விருதை வென்றதில் பெருமகிழ்ச்சி அடைவதாக கூறி உள்ள அவர், தன்னை இந்த விருதுக்கு தேர்வு செய்த மத்திய அரசுக்கும், தேர்வுக் குழுவுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 1 visits today)