இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 220,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
22 கரட் தங்கம் 203,1500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 27,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 25,440 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, 30ஆம் திகதி 24 கரட் தங்கம் 221 ,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட அதேவேளை, 22 கரட் தங்கம் 204,400 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 65 times, 1 visits today)