இலங்கையில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் ஏற்படவுள்ள மாற்றம்

2024ஆம் ஆண்டில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடாத்தப்பட்ட “2024 மற்றும் நாட்டின் பொருளாதாரம்” என்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், பணவீக்கத்தை 5 சதவீதமாக பேண எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)