பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் அரங்கை நிறைத்த பிரபலங்கள் யார் தெரியுமா?

இன்று (ஜூன் 9ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தொழிலதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்.
தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேரு மாநிலங்களில் இருந்து பல துறை சார்ந்த பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இந்த பதியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.
நாட்டின் முதல் குடிமகளான ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி அவர்கள் பதவிப்பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 26 times, 1 visits today)