இலங்கை
செய்தி
கட்டணம் செலுத்தாததால் தென்னிலங்கையில் பல பாடசாலைகளில் மின்சாரம் துண்டிப்பு
மாத்தறை பிரதேசத்தில் உள்ள சுமார் 22 பாடசாலைகளில் சுமார் இருபத்தைந்து இலட்சம் ரூபா நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் இன்று (19) முதல் தற்காலிகமாக மின்சாரம்...