இலங்கை
செய்தி
23 பேரைக் கொன்ற கொத்மலை பேருந்து விபத்துக்கான காரணம் அறிவிப்பு
கொத்மலை, ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற...