இலங்கை
செய்தி
புறக்கோட்டையில் காலவதியான பால் மா!! நாட்டின் பல பாகங்களுக்கும் விற்பனை
புறக்கோட்டையில் உள்ள கடை ஒன்றில் விற்பனைக்கு தயாராக இருந்த 825 கிலோ காலாவதியான பால்மா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனை மற்றும் சிறப்பு புலனாய்வு...