ஐரோப்பா
செய்தி
கன்சர்வேடிவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ரோசிண்டெல் – ரிஃபார்ம் யுகேவில் இணைந்தார்
ரோம்ஃபோர்டு (Romford) தொகுதி எம்.பி.யும் முன்னாள் நிழல் அமைச்சருமான ஆண்ட்ரூ ரோசிண்டெல்(Andrew Rosindell), கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து சீர்திருத்த UK கட்சியில் இணைந்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சி...













