இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் மதுவுக்கு பணம் கொடுக்க மறுத்த 80 வயது தாய் கொலை
கான்பூர் மாவட்டம் காசிகவன் கிராமத்தில், மதுபானம் வாங்க பணம் கொடுக்க மறுத்ததால், தனது 80 வயது தாயைக் கொன்றதாகக் கூறப்படும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்....













