இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இலங்கையில் பண்டிகை காலத்தில் குறைந்த விலையில் பொருட்கள்
இலங்கையில் பண்டிகை காலத்தில் குறைந்த விலையில் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...