இலங்கை
செய்தி
ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு – கொழும்பில் தேடப்பட்டு வந்த தமிழர் கைது
இலங்கையில் ISIS பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில்...