செய்தி
விளையாட்டு
SLvsBAN – 4ம் நாள் முடிவில் 183 ஓட்டங்கள் முன்னிலையில் வங்கதேசம்
இலங்கை-வங்காளதேசம் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டி காலேயில் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு...