செய்தி
பிரிந்த காதலர்களின் பெயரை கரப்பான் பூச்சிக்கு வைக்க வாய்ப்பு வழங்கும் அமெரிக்கா
அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்படும் காதலர் தினத்தை யொட்டி வித்தியாசமான வாய்ப்பு ஒன்றை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் காதலன்/காதலியின் பெயரில் கரப்பான் பூச்சி ஒன்றிற்கு...