இலங்கை
செய்தி
இலங்கை – எல்ல பேருந்து விபத்து தொடர்பான ஆரம்ப விசாரணை அறிக்கை வெளியானது!
எல்லவில் நடந்த பேருந்து விபத்து தொடர்பான ஆரம்ப விசாரணைகளில் இயந்திரக் கோளாறு இருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்...