இலங்கை
செய்தி
இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்குவதாக உறுதி: பிரித்தானியா
‘திட்வாஹ் சூறாவளி’ (Cyclone Ditwah) காரணமாக ஏற்பட்ட அழிவிலிருந்து இலங்கை மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், பிரித்தானியா (BRITISH – UK) அவசர மனிதாபிமான உதவித்தொகையாக $890,000...













