இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் கார் ஜன்னலில் சிக்கி ஒன்றரை வயது சிறுவன் மரணம்
உத்தரபிரதேசத்தில் ஒன்றரை வயது சிறுவன் ஒருவன் புத்தம் புதிய காரின் தானியங்கி ஜன்னலில் கழுத்தில் சிக்கி உயிரிழந்ததாக அவனது குடும்பத்தினர் தெரிவித்தனர். சக்கியா கிராமத்தில் வசிக்கும் ரோஷன்...