இந்தியா
செய்தி
24 வருடங்கள் தலைமறைவாக இருந்த டெல்லி தொடர் கொலையாளி கைது
டாக்ஸி ஓட்டுநர்களைக் குறிவைத்து அவர்களின் வாகனங்களை விற்று வந்த தொடர் கொலையாளி 24 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு...