இலங்கை
செய்தி
ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை போராட்டமொன்று (29) முன்னெடுக்கப்பட்டது. ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் பிரதேச சபை மூலம் சேகரிக்கப்படும்...













