ஆசியா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இம்ரான் கானின் யூடியூப் சேனலை தடை செய்ய கோரிய உத்தரவு இடைநிறுத்தம்
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உட்பட அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் பல யூடியூப் சேனல்களைத் தடை செய்யும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பாகிஸ்தானில் உள்ள ஒரு நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது....