இலங்கை
செய்தி
1700 ரூபாய் சம்பளம் வழங்க இணக்கம் – ஜனாதிபதி
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை வழங்க 7 பெருந்தோட்டக் கம்பெனிகள் இணக்கம் தெரிவித்துள்ளதகாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்கங்கள்...