ஆப்பிரிக்கா
செய்தி
எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 229 பேர் மரணம்
தெற்கு எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இரண்டு நிலச்சரிவுகளில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோஃபா(Gofa) மண்டலத்தின் தொலைதூரப் பகுதியில் பெய்த கனமழையால் தூண்டப்பட்ட முதல் நிலச்சரிவு திங்களன்று...