செய்தி
இலங்கை ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித்!
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். சஜித் பிரேமதாச சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்...