இலங்கை
செய்தி
இலங்கையில் கடவுச்சீட்டுகள் வழங்க முடியாத நிலை – காகிதம் இல்லாததால் நெருக்கடி
இலங்கையில் தினசரி வழங்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான காகிதம் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் மட்டும்...