செய்தி
ரஷ்யாவின் முக்கிய பகுதியை கைப்பற்றிய உக்ரைன் – உறுதி செய்யும் ஜனாதிபதி
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இதனை தெரிவித்தார். போரை தொடர ஜனாதிபதி...