செய்தி
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று முற்பகல் 11 மணி வரையில் இராஜகிரியவில் உள்ள...