ஐரோப்பா
செய்தி
நான்கு ஜெர்மன் விமான நிலையங்களில் காலநிலை ஆர்வலர்கள் போராட்டம்
காலநிலை ஆர்வலர்கள் ஜேர்மனியில் உள்ள நான்கு விமான நிலையங்களின் ஓடுபாதையில் போராட்டம் நடத்தியுள்ளனர். கொலோன் பான், நியூரம்பெர்க், பெர்லின் மற்றும் ஸ்டட்கார்ட் விமான நிலையங்களில் எட்டு பேர்...