இலங்கை
செய்தி
தமிழரசுக் கட்சிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கை தமிழ் அரசு கச்சி எம்.பி.க்கள் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது....