ஆசியா
செய்தி
மலேசியா எல்லைகளில் சுவர்கள் கட்ட தயாராகும் அரசாங்கம்!
மலேசியா எல்லைகளில் சுவர்கள் கட்டுவது பற்றிப் பரிசீலிப்பதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியப் பிரதமர் அலுவலக அமைச்சர் Zaliha Mustafa அதனைத் தெரிவித்தார்....