செய்தி
இராணுவச் செலவை உயர்த்த ஜப்பான் எடுக்கவுள்ள நடவடிக்கை
ஜப்பான் அதன் பாதுகாப்பு செலவிற்காகக் கூடுதல் தொகையை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக 2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அதன் முக்கிய வரிகளை உயர்த்தவுள்ளது. அது...