அறிவியல் & தொழில்நுட்பம்
செய்தி
கையடக்க தொலைபேசிகளில் இருக்கும் சிறிய துளைகளுக்கான காரணம்
இப்போதெல்லாம் கையில் போன் இல்லாதவர்களை பார்ப்பதே கஷ்டம்தான். குறிப்பாக ஸ்மார்ட்போன் பெரும்பாலானவர்களின் கைகளில் தவழ்கிறது. சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் விலை வரையிலான செல்போன்கள் சந்தையில்...