உலகம்
செய்தி
ஸ்பெயினில் வாழைப்பழங்களுக்குள் சிக்கிய மர்மம் – அதிகாரிகள் அதிர்ச்சி
ஸ்பெயினில் வரலாறு காணாத அளவில் 13 டன் கொக்கேய்ன் (Cocaine) போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த மாதம் எக்வடோரின் (Ecuador) குவாயாகில் (Guayaquil) நகரிலிருந்து வந்த கப்பலிலிருந்து...