செய்தி
வட அமெரிக்கா
நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் இரண்டு டெல்டா விமானங்கள் மோதி விபத்து
நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இரண்டு டெல்டா ஏர் லைன்ஸ் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறைந்த வேகத்தில் விமானங்கள் மோதியதால் பெரியளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை....













