இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் 16 வயது சிறுவன் சுட்டுக்கொலை
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 10ம் வகுப்பில் கல்வி பயிலும் 16 வயது நிகில் என்ற மாணவன் பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பன்சூரி கிராமத்தில்...













