செய்தி
விளையாட்டு
விராட் கோலிக்கு அபராதம்!
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் நான்காவது டெஸ்டில் சாம் கோன்ஸ்டாஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது....